புதுதில்லி இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது! நமது நிருபர் ஆகஸ்ட் 14, 2019 இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு சுதந்திர தினம் அன்று வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது.